சென்னை மெரினாவில் குதிரை சவாரி
ராஜேஷ்கண்ணா
சென்னை மெரினாவில் குதிரை சவாரிக்கு
தடை உள்ளது. ஆனாலும், குதிரை சவாரி வழக்கம்போல் நடந்து வருகிறது. தடையை
மீறினால் நடவடிக்கை எடுப்போம் என குதிரையை வைத்து (சம்பாதிக்கும்)
இளம் வாலிபர்களை குதிரைப்படை போலீசார் எச்சரித்தனர். பொது இடத்தை பட்டா போட்டு விக்குரவனுக்கேள்ளாம் சலாம் போடுங்க சார் பாவம் இவங்க வயத்து பொலப்பு இவஙளுக்கு பிளைக்க இருக்கும் ஒரே வலி.
No comments:
Post a Comment