குதிரை பற்றி அறிவு இருக்கிறதா உனக்கு?
குதிரை பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் குதிரை பற்றி அறிவேதுமில்லாதவன்.
No comments:
Post a Comment