Saturday 10 March 2012

குதிரை


குதிரை
குதிரை
குதிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பிகள்
(Perissodactyla)
குடும்பம்: குதிரைக் குடும்பம்
(Equidae)
பேரினம்: குதிரைப் பேரினம்
(Equus)
இனம்: E. பெரஸ்
(
E. ferus)

சிற்றினம்: E. f. caballus
முச்சொற்பெயர்
Equus ferus caballus
லின்னாயசு, 1758[1]
வேறு பெயர்கள்
48[2]
ஏர் உழும் குதிரை
குதிரை (Equus ferus caballus, horse), பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இது நீண்ட காலத்திற்கு முன்பே மனிதனால் பழக்கப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய நாடுகளின் படைகளில் குதிரைப்படை முக்கியத்துவம் வாய்ந்தது.
குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. குதிரைகள் நின்று கொண்டே தூங்க வல்லவை.

No comments:

Post a Comment