ஸ்கூட்டர், பைக் போன்ற வாகனங்களில் பயணிக்க விரும்புபவர்கள் தான் இருக்கின்றனர்; ஆனால், என்னுடைய விருப்பமோ வித்தியாசமானது. எனக்கு குதிரை சவாரி தான் பிடிக்கும். வெட்டியாக நான் இருக்கும்போதும, ஊர் சுற்றுவது குதிரையில் தான். குதிரை மீது அமர்ந்து, ஒரு கையில் பிடித்தபடி சாலையில் போகும் என்னை ஆச்சரியமாக பார்ப்பர்; சிலர் கிண்டலடிப்பர். ஆனால், கிண்டலுக்கு எல்லாம் குதிரை சவாரியை விட்டுவிட நான் தயாராக இல்லை. நாமக்கல் அருகில் எங்கள் தோட்டதில் இருந்து வீட்டிற்க்கு குதிரையை விரட்டி வரும் இவரை, "ராஜா வர்றார்' என்று கூறுவர். "பெட்ரோல் ஊற்றி வாகனங்கள் ஓட்டும் உங்களைவிட, நான் தான் புத்திசாலி!' என்று பெருமைப்படட்டுக்கொள்வேன் .
Friday, 8 June 2012

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment