Wednesday, 1 August 2012


அந்தியூர் குதிரை சந்தை படங்கள் 

அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை இரண்டரை இலட்சம்


இந்த குதிரை 3ம் கிராஸ்க்காக கொண்டு வரப்பட்டதாம் 
ஒரு கிராஸ்க்கு 5 ஆயிரம்

65 ஆயிரம்


ஒரு லட்சத்து 50 ஆயிரம்

இது குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை 2 இலட்சம், சாரட் வண்டிக்கு பழக்கப்டுத்தப்பட்ட குதிரையாம்..


இக்குதிரை தான் இந்த முறை அனைவரும் பார்த்த குதிரை சூர்யாவுடன் நடித்த குதிரையாம் இதன் விலை 5 இலட்சம், இதனுடன் கிராஸ்க்கு அனுப்பினால் 10000

3 இலட்சம்


இக்குதிரை ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்தது 1 லட்சமாம் இதன் மேல் அமர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள் என் மகன் குதிரையில் உட்கார்ந்ததும் அழ ஆரம்பித்துவிட்டான்..


திருவிழாவில் சந்தைக்கு அடுத்த படியாக ராட்டினங்கள் தான் அனைவரது விருப்பம்.




சின்ன இராட்டினத்தில்  குழந்தை

 
திருவிழாவில் சந்தையை காண அலைமோதியக் கூட்டம்

No comments:

Post a Comment