Monday 19 March 2012

10 வயது பிரிட்டன் சிறுமியின் அசத்தல் இரட்டைக் குதிரை திறமை

10 வயது பிரிட்டன் சிறுமியின் அசத்தல் இரட்டைக் குதிரை திறமை

இளம் வயதிலேயே இரட்டைக் குதிரையில் சவாரி செய்து அசத்தும் பிரிட்டன் சிறுமியைப் பற்றியே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
பத்து வயதான Skye ஒரு துணிச்சல் மிகுந்த பாடசாலை மாணவி ஆவர். இவர் இந்த வயதிலேயே ஒரு தொழில் முறை ஸ்டன்ட் நிபுணராகவும் இருக்கின்றார். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த இந்தச் சிறுமி இரண்டு பெரிய படங்களிலும் ஸ்டன்ட் கலைஞர் களோடு இணைந்து பணியாற்றி உள்ளார்.
நான்கு அடியும் ஆறு இஞ்சிகளும் உயரமான இந்தச் சிறுமி சின்னவயதில் தனது தாயாருடன் குதிரைச் சவாரி மேற்கொண்டுள்ளார். இந்தச் சிறுமி மன்னர்கள் போல கம்பீரமாக குதிரையில் போகும் அழகிய காட்சிகளைப் பாருங்களேன்.

No comments:

Post a Comment