Tamil
English
குதிரை ராட்டிணம் carousal (amusement) குதிரை வயிற்றில் ஒட்டுயிர் bot குதிரை வலிப்பு நோய்
trypanasomiasis குதிரை வலிப்பு நோய், நகானா நோய் nagana குதிரை வாலி
horse tail குதிரை வால் தசை நார் அறுபடுதல், விரும்பத்தக்க கலப்பினச் சேர்க்கை nicking குதிரை விலாவளவு saddlegirth
குதிரை வீரர்படை/கலைப்பிரிவு
troop குதிரை(யிடல்)
trigger(ing) குதிரைகளில் ஒரு வகை நீண்ட காலச் சுவாச நோய் heaves
குதிரைக் கணுக்கால் நோய், கொழுப்பு grease
குதிரைக் கணுக்கால், குதிரைஅங்கால்(கா.ந.) talipesequinus
குதிரைக் கால் எலும்பு வளர்ச்சி, குதிரைப்பின்கால் மூட்டு நோய்
spavin
குதிரைக் கால்விரல் நோய்
navicular disease குதிரைக் குளம்பு, குதிரைகால் நகம்
hock
குதிரைத் தண்டுவட நோய்
staggers
குதிரைப் பால்வினை நோய்
dourine
குதிரையில் தோல் வகைக் கிளாண்டர்ஸ் கட்டி நோய் farcy
குதிரையில் யானைக்கால் நோய்
equine filariasis
குதிரையைக் கொண்டு செல்லும் மூடு பெட்டி, குதிரை கொள் மூடு பெட்டி
horse box குதிரைலாடம் கட்டுபவர்,
குதிரை மருத்துவர் farrier கும்போரோ நோய், குத நோய்
gumboro disease குருட்டு ஈ, குதிரை ஈ
tabanus குருட்டுக் குதிரை
wanderer குருதி
blood குருதி (செல்)பிரித்தெண்ணிக்கை differential blood count
குருதி அச்சம்
h(a)ematophobia
No comments:
Post a Comment