Tuesday, 20 March 2012

கொம்புக் குதிரை(nicorn)

கொம்புக் குதிரை

யுனிக்கோர்ன்
 (கொம்புக் குதிரை(nicorn) சீன, இந்திய பண்டைய நாகரிங்களிலும், ஐரோப்பியாவில் இடைக்காலம் முதல் தொட்டும் ஒரு கற்பனை உயிரினமாக தொன்மவியல் (புராண) கதைகளிலும், ஓவியத்திலும், மற்றும் பிறை பண்பாட்டு கூறுகளிலும் இடம்பெற்று வருகின்றது. பொதுவாகக் கொம்புக் குதிரை வலுவான, வெள்ளை நிற, ஒரு கொம்புடைய, மர்மமான, அழகிய குதிரையாக சித்தரிக்கப்படுகின்றது.
யுனிக்கோர்ன்

No comments:

Post a Comment