Saturday, 31 March 2012

குதிரை லாடமும் தீயசக்தியும்…

குதிரை லாடமும் தீயசக்தியும்…


குதிரை லாடத்தை வீட்டின் வாசலில் மாட்டி
வைத்திருந்தால் தீயசக்திகள் வராது என்பது
மேற்கத்தியர்களின் நம்பிக்கை.
-
புனித டன்ஸ்டன் என்பவர் குதிரைகளுக்கு
லாடமடிப்பதில் வல்லவர். அவரது இருப்பிடத்திற்கு
ஒரு முறை பிசாசு வந்துவிட்டது. அதைக் கண்டறிந்து
சுவற்றில் லாடமடித்து அதில் பிசாசைக் கட்டிவிட்டார்.
பிசாசு அவரிடம் தன்னை விடுவிக்கும்படி மன்றாடியது.
-
அப்போது அவர், குதிரை லாடம் இருக்கிற வீட்டில் நீ
நுழையக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு
பிசாசை விட்டுவிட்டாராம்.

No comments:

Post a Comment