Saturday, 31 March 2012

ஆரோவில்லில் நடக்கும் தென் இந்திய குதிரை ஏற்றம் போட்டி

ஆரோவில்லில் குதிரை ஏற்றம்

 குதிரை ஏற்றம் போட்டி இந்தியாவில் ஓரு சில மாநிலங்களில் நடந்தாலும் தமிழகத்தில் நடப்பது மிக அரிது தமிழகத்தில் அதுவும் புதுவை அருகில் ஆரோவில்லில் வருடம் வருடம் நடக்கும் தென் இந்திய குதிரை ஏற்றம் போட்டி வெளிநாடுகளிலும் பிரபலம் இந்த ஆண்டு குதிரை ஏற்றம் போட்டி இந்த மாதம் ஒன்பதாம் தேதி துவங்கி பதினொன்று வரை நடந்தது இபோட்டிகளில் பெருபாலும் வெளிநாட்டினர் கலந்துகொள்கின்றனர் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் குதிரையின் விலையை கேட்டால் தலைசுற்றுகிறது ஓரு சில குதிரைகளின் விலை  லட்சத்துக்கும் மேல்  போட்டின் சில படங்கள் 

 


No comments:

Post a Comment