Friday 16 March 2012

 
                                  குதிரையின் இனம்

பொலி குதிரை                                                                             stud horse

ஆண் குதிரைstallion
ஆண்மை நீக்கிய குதிரை, விரை நீக்கப்பட்ட குதிரைgelding
ஆப்பிரிக்கக் குதிரை நோய்africanhorse sickness
இளம் ஆண் குதிரை, கழுதைக் குட்டிcolt
இளம் சிவப்புக்கண், சரும வியாதி, குதிரை இளம்சிவப்புக் கண்நோய்pink eye
உறுதியான; நிலையான; அசையாத; குதிரை இலாயம்stable
உள்ஒட்டுண்ணிக் குருதி நோய், குதிரை வலிப்பு நோய்surra
உள்மூச்சு வாங்கும் குதிரைwind sucker
ஏந்து, ஏந்தி , தாங்கு , தாங்கி, குதிரைsupport
ஒட்ட வெட்டிய குதிரை பிடர்மயிர், குறுகொய்கவல்hogmane
ஒரு வகை ஈ (குதிரை இலாயத்தில் காணப்படுவது)stomaxys
ஒரு வகைச் சுவாசக் காய்ச்சல், குதிரை நீர்க்கோப்புத் தொற்று நோய்strangles
ஒற்றைக்கொம்பி, கொம்புக் குதிரைunicorn
கட்டணக் குதிரை இலாயம்livery stable
கணிதப்பயிற்சி பெற்ற குதிரைelberfeld horse
குட்டைக்கால் குதிரை, அன்னச் சேவல்cob
குதிரைhorse
குதிரைtrigger (gun)
குதிரைchock
குதிரைequine
குதிரை அச்சம்equinophobia
குதிரை அட்சப்பிரதேசங்கள்horse latitude
குதிரை அம்மைhorse pox
குதிரை அம்மைhorsepox
குதிரை ஆற்றல்horse power
குதிரை இறச்சி உண்ணல்hippophagy
குதிரை இறைச்சி உண்ணும் பழக்கம்hippophagy
குதிரை இலாடம் அடிப்பவர்farrier
குதிரை இலாயம்stable

No comments:

Post a Comment